பூவா ? தலையா ?

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue

பசுபதி


நன்றி நவிலுகின்ற நாளில் அமெரிக்கர்

குன்றிக் குமுறிக் குழம்புவதேன் ? — மன்றத்தில்

தர்க்கமிட்டும் ‘பூவா தலையா ‘ வழக்கதனில்

வெற்றி விளிம்புக்கே என்று.

மன்றம்= ( நீதி ) மன்றம்

விளிம்பு = (coin) edge

Series Navigation

பசுபதி

பசுபதி