பாண்டித்துரை கட்டுரை

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

கோட்டை பிரபு


வணக்கம் பாண்டித்துரை

தங்களின் தொட்டுவிடும் தூரம்தான் பிரபஞ்சன் கட்டுரையை படிக்க நேர்ந்தது. சில நிகழ்வுகளில் நானும் கலந்துகொண்டது நீங்கள் அறிந்ததே. கட்டுரையும் புகைப்படங்களும் உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களை சிங்கப்பூரின் பக்கமும் திருப்பக்கூடும்.

மேலும் இந்நிகழ்வினை சிறப்பான முறையில் சிங்கப்பூர் தேசிய நூலகவாரியம் ஏற்ப்பாடுசெய்திருந்தது. அதன் அதிகாரி திரு.மணியம் அவர்களும் அவருடனான மற்ற நிர்வாகிகளும் மிகவும் சிறந்த முறையில் கலந்துரையாடலை நடத்திச்சென்றதையும் இங்கே நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

வாழ்த்துகளுடன்:
கோட்டை பிரபு


kottaiprabhu@yahoo.com

Series Navigation