பறவைகளின் வீடு

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

நாவிஷ் செந்தில்குமார்


வீட்டுக்கதவு
திறக்கும்போதும்
மூடும்போதும்
தவறாமல் ஒலிக்கிறது!
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவைகளின்
‘கி(ரீ)ச்…கி(ரீ)ச்’ எனும்
சத்தத்தை…

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்