பரீக்‌ஷா நாடகம் :

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ஞாநி


பரீக்‌ஷா நாடகம் :
pareeksha
on stage since 1978
presents

NAANGAL
on saturday april 16 at 4 pm sharp
at Krishna gana sabha hall, griffith road, near panagal park, t.nagar.

directed by : gnani

all are welcome

naangal is a collage play, a collection of several one-actor plays on
the same theme of ‘you, me and us’. each individual in this
collective play of naangal tells a story – his story and her story. a
story which looks familiar but shocking. It is about our families. A
deeper look at the family considered unique and sacrosanct Indian
structure that keeps us going despite several odds. A mirror of our
beauty and blemishes. Six monologues written by Gnani and two by Maa.
Duration: 110 minutes.

பரீக்‌ஷா நாடகக்குழு
1978லிருந்து மேடையில்….

வழங்கும்

நாங்கள்

ஏப்ரல் 16 சனிக்கிழமை மதியம் சரியாக 4 மணிக்கு.
கிருஷ்ண கான சபா அரங்கு கிரிஃபித் சாலை பனகல் பார்க் அருகே
தியாகராய நகர்.

இயக்கம்: ஞாநி

அனைவரும் வருக

நாங்கள் , ஏழு நடிகர்களின் தனி நடிப்பு நாடகங்களின் தொகுப்பு நாடகம். நீ, நான், நாம் என்பதே கருப்பொருள். ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். பரிச்சயமான கதை. ஆனால் அதிர்ச்சியானது. பல தடைகளை மீறி நம் சமூகத்தைக் கட்டிக் காப்பாற்றும் நம் குடும்ப அமைப்பை பற்றியவை. அதன் அழகு, அசிங்கம் இரண்டையும் பற்றியவை. ஆறு கதைகலசி ஞாநியும் இரண்டை ‘மா’வும் எழுதியுள்ளனர். நீளம்: 110 நிமிடங்கள்.

Series Navigation