நூல் வெளியீட்டுவிழா

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன


நூல் வெளியீட்டுவிழா

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன

நாள் 6– 10– 03

இடம் ஃபிலிம் சேம்பர்ஸ் அரங்கு மாலை ஆறுமணி

சென்னை

தலைமை கி ஆ சச்சிதானந்தம்

வரவேற்புரை ராஜமார்த்தாண்டன்

காடு [ இளவெயிலென வந்து பார்ப்பதற்குள் கரைந்துபோகும் வாழ்க்கையின் குறிஞ்சி குறித்த நாவல் ]

வெளியிடுபவர் :லா.ச.ராமாமிர்தம்

பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர் :சோதிப்பிரகாசம்

அறிமுக உரை : கவிஞர் ஆர்கெ சேலம்

கவிஞர் க.மோகனரங்கன்

தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை :

1]முதற்சுவடு : புதுமைப்பித்தன்.

2]கனவுகள் இலட்சியங்கள் :மெளனி , குபராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி , எம் எஸ் கல்யாணசுந்தரம்

3]சென்றதும் நின்றதும்: தி ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம் , நகுலன், க.நா.சுப்ரமணியம்

4]நவீனத்துவத்தின் முகங்கள் :சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், அசோகமித்திரன், பூமணி,

5]சிரிப்பும் கரிப்பும் :ப.சிங்காரம், ஆ.மாதவன் நீலபத்மநாபன்

6]அமர்தல் அலைதல் :மு தளையசிங்கம் அ முத்துலிங்கம்

7]மண்ணும்மரபும் :ஜெயகாந்தன்,கு அழகிரிசாமி, கிராஜநாராயணன்

வெளியிடுபவர் :அசோகமித்திரன்

பெற்றுகொண்டு உரையாற்றுபவர் :கந்தர்வன்

சிறப்புரை : ஜெயகாந்தன்

ஏற்புரை ஜெயமோகன்

நன்றியுரை கெ.ஜெகதீஷ்

நவம்பர் வெளியீடு 1. தர்க்கத்தின் தடத்தில். 2. உள்ளுணர்வின் தடத்தில் , 3. படைப்பும் ம்படைப்பாளியும் 4. உரையாடல்கள் 4. வடக்குமுகம்

TAMILINI publications

130/2 Avvai shanmukam salai

Gopalapuram

Chennai 600086

Email : tamizhininool@yahoo.co.in

Series Navigation

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன