நீராலான உலகு

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

வே.பிச்சுமணி


ஆறால் பனி உருகி

ஆறாகி கடல் பெருகி

ஆறாகி நிலம் புகுந்து

ஆறோடு ஒன்றை அழித்து

ஆற்று நீராலான உலகு

வே.பிச்சுமணி

Series Navigation