நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அறிவிப்பு


AnyIndian.com

குறிப்பிட்ட காலச் சலுகையாக – தமிழ்நாட்டுக்குள்ளிருக்கும் எந்த முகவரிக்கும் புத்தகங்களுக்கான அனுப்பும் செலவை நாங்கள் ஏற்கிறோம். இதன் மூலம் புத்தகத்துக்கான விலையை மட்டும் செலுத்தி, தமிழ்நாட்டின் எந்தச் சிற்றூரிலிருந்தும் இன்டர்நெட் வழியாகப் புத்தகங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து வாங்க முடியும்.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கும் பயனருக்குப் பாரமில்லாத அனுப்பும் செலவுகள்.

47 உப-பிரிவுகளில் பிரிக்கப்பட்ட 6500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். தொடர்ந்து வளர்கிற புத்தகங்களின் எண்ணிக்கை.

உயிர்மை, கலைஞன், கவிதா, காலச்சுவடு, காவ்யா, குமரன், சந்தியா, சீனி.விசுவநாதன், ஸ்ரீ செண்பகா, தமிழினி உள்ளிட்ட பலப் பதிப்பகங்களின் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு முன்னுரிமை பெற்ற விற்பனையாளர் (Preferred Vendor). பிற பதிப்பகங்களின் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் (Approved Vendor).

ஆங்கிலம்-தமிழ் என்று இருமொழிகளில் எங்கள் இணைய வர்த்தகக் கடையைப் பார்க்கும் வசதி.

பிரத்யேக ஆர்டர் வசதியைப் பயன்படுத்தி எங்கள் பட்டியலில் இல்லாதப் புத்தகங்களையும் வாங்கும் வசதி.

உயிர்மை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களுக்கு கிரிடிட் கார்டைப் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தா செலுத்துகிற வசதி.

மாஸ்டர் கார்ட், விசா கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட், டைனர்ஸ் கிளப் கார்ட், ஜேசிபி கார்ட், சிட்டி பேங்க் இ-கார்ட் ஆகிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் கிரிடிட் கார்டுகள் மூலம் சுலபமாகப் பணம் செலுத்தும் வசதி.

HDFC வங்கி, சிட்டி பாங்க், ICICI வங்கி, IDBI Bank Net Banking, UTI I Connect Net Banking, செஞ்சுரியன் வங்கி, பெடரல் வங்கி, பேங்க் ஆஃப் பஞ்சாப் ஆகிய வங்கிக் கணக்குகளிலிருந்தும் நேரடியாகப் பணம் செலுத்தும் வசதி.

கிரிடிட் கார்டும் மேற்கண்ட வங்கிகளில் கணக்கும் இல்லையா ? கவலை வேண்டாம். டிமாண்ட் டிராப்ட் மற்றும் மணியார்டர் மூலம் புத்தகங்களுக்குப் பணம் செலுத்தலாம்.

பிடித்தப் புத்தகத்தை நண்பருக்குச் சிபாரிசு செய்யும் வசதி.

நீங்கள் படித்தப் புத்தகத்தைப் பற்றிய கருத்துகளைப் பிறர் பார்வைக்கு வைக்கிற வசதி.

அதிகம் விற்கிற மற்றும் புதிய புத்தகங்களைப் பற்றி அறிகிற வசதி.

ஒரு புத்தகத்தை வாங்கியவர் அதோடு தொடர்புடைய வேறு புத்தகங்களை வாங்கியிருந்தால் அதை அறிகிற வசதி.

www.anyindian.com க்கு ஒருமுறை வருகை தாருங்கள். நீங்கள் தொடர்ந்து வர விரும்புகிற இடமாக அது இருக்கும்!

தொடர்புக்கு:

AnyIndian.com (A Division of The Pro-Found Company)

G-3, S.A.Constructions, 4/31 D, III Main Road

Rayala Nagar, Ramapuram

Chennai-600 089, India

Telephone: (91)-44-22493706

E-Mail: customerservice@anyindian.com

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts