நாய் வாங்கும் முன்பாக

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue


துக்ளக் 4-9-2002 இதழில் வந்த விளம்பரம் :

ஸ்ரீமாசாணியம்மன் துணை ஸ்ரீ காடையீஸ்வர் துணை

பைரவ சாஸ்திரம்

வீடுகளில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு

* ஒவ்வொரு வீட்டிலும் நய் அவசியம் வளர்க்க வேண்டும்

* வீட்டில் வளர்க்கப் படும் நாய்க்குட்டி அவரவர்களது லக்கினத்திற்கு ஏற்ப வாங்கி வளர்த்தால் மேன்மையுற வழியுண்டு.

* வீட்டில் வளர்க்கப் படும் நாய்களுக்கு அதன் தங்குமிடம் வாஸ்து முறைப்படி அமைதல் வேண்டும்

* நாய் ஒரு (கால பைரவர்) சுவாமி. கல் எடுத்து அடிக்கக் கூடாது. வீட்டில் பைரவர் அச்சரம் வைத்திருத்தல் வேண்டும்.

* வீட்டில் வளர்க்கப் படும் நாய்களுக்கு மாமிசம் போடக் கூடாது.

* இரவு நேரங்களில் தயிர் சாத உணவு போட வேண்டும்.

* மேஷ லக்கினக் காரர்களுக்கு நாய் வேண்டாம். ஆனால் நாய் நகத்தின் அடிப்படையில் வளர்க்கலாம்.

* நாய்க் குட்டி வாங்கும் நேரம் முக்கியமானது.

லக்கின ரீதியாகவும், நகம் ரீதியாகவும் எல்லா வகை நாய்களை வாங்கவும், நாய் வளர்ப்பு பற்றியும், ஜாதக ரீதியாக நாய்களை தேர்வு செய்து வாழ்க்கையில் மேன்மையுற அணுக வேண்டிய முகவரி :

*******************************************************************************

Series Navigation

செய்தி

செய்தி