நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்
அறிவிப்பு

நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம் மற்றும்
கலந்துரையாடல்
இடம்: வினோபா ஹால்,
தக்கர் பாபா வித்யாலயா,
58, வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர்,
சென்னை 17.
நாள்: டிசம்பர் 29 சனி மாலை 6 மணி
புத்தக அறிமுகம்: வெளி ரங்கராஜனின்
வெளி நாடக இதழ்த் தொகுப்பு
(வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்)
பங்குபெறுவோர்:
ந. முத்துசாமி
வெ. ஸ்ரீராம்
அ. மங்கை
முருகபூபதி
சங்கர ராமசுப்ரமணியன்
மற்றும்
நண்பர்கள்
அனைவரும் வருக.
–நாடக வெளி.

velirangarajan2003@yahoo.co.in