நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி

0 minutes, 10 seconds Read
This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

DR.HIMANASYED


நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய
‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத் தேர்வில்
இடம் பெற்றோர் பட்டியல்

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருக்கிறார்கள்.

அந்தப் பெருமக்களுக்கு நம் முதல் நன்றி.

முதல் கட்டத் தேர்வு முடிந்து இரண்டாம் கட்டத் தேர்வுக்கு நீதிபதிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஆக்கங்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறோம். இதில் தேர்வு செய்யப் படும் ஆக்கங்கள் இறுதிக்கட்டத் தேர்வுக்குச் சென்று, முடிவுகள் இயன்ற விரைவில் அறிவிக்கப் படும்.

நாவல்கள்

1. சமீமா – எஸ். பர்வீன் பானு, சென்னை -18
2. இதயம் கனிந்தது – ரைஹானா பானு -சென்னை -59
3. பாதை மாறிய பயணம் – எஸ். ஜெய்னப் காதர், காயல்பட்டணம்
4. மீண்டும் பூக்கும் – ஜெ. பானு ஹாருன், மயிலாடுதுறை
5. நாலு பேருக்கு நன்றி – அப்சல், சென்னை -23
6. தீ நாக்கும் தேன்கூடும் – எஸ்.எம்.ஏ. செய்யது முஹம்மது (பாளையம் செய்யத்), மேலப் பாளையம்
7. பிரிந்தோம் சேர்ந்தோம் -எம்.எம்.ஹனிபா, திண்டுக்கல்
8. உன்னத உள்ளம் -எம்.ஏ. சல்மா ஷிபாயா, சென்னை -1
9. போராட்டம் – ஏ.ரமீஜா முகம்மது, அதிராம்பட்டினம்
10. சகீனா பீ – ஆர். ஷபானா, ஆத்தூர்
11. நெஞ்சில் பூத்த மலர் – கே. ஜெய்புன்னிஸா, சென்னை -17
12. இறைவனிடம் கையேந்துங்கள் – ந. கீதா ராணி , புதுச்சேரி
13. இது ஒரு ராட்ஷசியின் கதை – ஏ.சி. ஜரீனா முஸ்தபா, கடுவெலா, இலங்கை
14.ஊற்றை மறந்த நதிகள் – சுலைமா சமீ இக்பால், மாவனல்லை, இலங்கை
15. வேர்கள் – நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர்

கட்டுரைகள்

“இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்”

1. கவிஞர் எஸ்.சண்முகம், இளையான்குடி
2. முகம்மது சதாம் ஹ¤ஸைன், திருச்சி-7
3. ஏ. நூர்ஜஹான், சென்னை -19
4. எம். நஜ்முன்னிஸா முஅஸ்கரிய்யா, ஏரல், தூத்துக்குடி
5. அ. முகம்மது இல்யாஸ், சென்னை -5
6. ஹாஜியானி சான் பேகம், திருச்சி
7. பி. நிஷா பேகம், திருச்சி -21
8. நஜீரா மொஹியித்தீன், எர்ணாகுளம், கொச்சி
9. வி.ஏ. முகம்மது ஷாபி, மேலப்பாளையம்
10. எம். ஷாஹ¤ல் ஹமீது, மேலப்பாளையம்
11. கே.எஸ். ஆயிஷா தஸ்லீம், ஈரோடு
12. பாத்திமா சபீரா, ஏர்வாடி -627103
13. ஜே. பர்வீன், லால்பேட்டை
14. டாக்டர் எம். சல்மா ஆரிபா, சென்னை -82
15. ஹாபிழ் ஷேக் அப்துல் காதர், மேலப் பாளையம்
16. என்.எம். காதர் மீராம்மாள், ஏர்வாடி -627103
17. மு.கௌசியா பேகம், பள்ளப்பட்டி
18. ரினோஸ் பானு, கொடுந்துரை, முசிறி
19. எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் பாத்திமா, காயல்பட்டணம்
20. மு.முகம்மது ரபீக், விழுப்புரம்
22. முத்து ஆமினா பஸீஹா ஆலிமா, காயல்பட்டணம்
23. உம்முல் ஷாபியா அப்ரத், பள்ளப்பட்டி
24. ஏ. மஹபூபா(மஜீதா மந்தன்), கீழக்கரை
25. ஆயிஷா, புனலூர், கேரளா

Series Navigation

author

DR.HIMANASYED

DR.HIMANASYED

Similar Posts