தெய்வம்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


ஆதியில் தெய்வம்
மரங்களாயிருந்தது
உயிர் இருந்தது

பாதியில் தெய்வம்
கற்களாய் மாறியது
உயிர் இழந்தது


pichinikkaduelango@yahoo.com

Series Navigation