தூரம்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பவளமணி பிரகாசம்


தூரம் என்பதும் தேவைதானோ
இரு இருப்புப்பாதை இரும்பிடையே
மோதக்கூடிய கிரகங்களிடையே
சக்தியுடைய காந்தங்களிடையே-
இடைவெளி மதிப்புடைத்து
இடை வெளி போலவே
எட்டாதது இனிக்கும் எண்ணத்தில்
புளிக்கும் ஞானம் வந்த பின்னே

—-
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்