தாய் மனம்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

கோ.இளங்கோவன், சிங்கப்பூர்


ஆதரவற்றோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டுச் சென்ற
தன் மகனிடம்…
அப்போதும் சொல்லவில்லை,
‘அநாதைகள் காப்பகத்தில் ‘
இருந்துதான்..
தான், அவனைத்
தத்தெடுத்து வளர்த்தக் கதையை..!
– –

Series Navigation

கோ.இளங்கோவன், சிங்கப்பூர்

கோ.இளங்கோவன், சிங்கப்பூர்