தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

கலைமாமணி.நர்த்தகி நடராஜ்


பெருமதிப்புடையீருக்கு வணக்கம்,
19.06.2009 மாலை:06.00 மணிக்கு, பாரதிய வித்யா பவன்,கிழக்குமாட வீதி,மைலாப்பூர்,
சென்னை-04-ல் நடைபெறவிருக்கும் எனது மாணவி குமாரி.யாழினி ராஜகுலசிங்கம்(கனடா)
அவர்களின் தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அன்புடன்,
கலைமாமணி.நர்த்தகி நடராஜ்
வெள்ளியம்பலம் நடனக் கலைக்கூடம்
சென்னை-04

Series Navigation

கலைமாமணி.நர்த்தகி நடராஜ்

கலைமாமணி.நர்த்தகி நடராஜ்