சுராவுக்கு அஞ்சலி

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

அறிவிப்பு


மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி கடந்த வெள்ளிக்கிழமை, 14 ஒக்டோபர் 2005 அன்று அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் பசிபிக் நேரம் பின்மதியம் 1.35 க்கு காலமானார்.

அவரை நினைவுகொள்ளும் முகமாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்திருக்கும் அஞ்சலிக் கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெறும்.

இடம்: 2543, Pharmacy Avenue ( Finch/Pharmacy) – Near Daily Needs Supermarket.

தேதி: ஒக்டோபர் 23, 2005

நேரம்: மாலை 6.00 மணி

எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், அனுதாபிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி 416 731 1752

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

Series Navigation