சுடர் ஆய்வுப் பரிசு

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

அறிவிப்பு


தலித்தியம், பெண்ணியம்
நாட்டுப்புறவியல்
சமூகவியல், மானுடவியல்
அறிவியல், சூழலியல் – ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்படும் 5 கட்டுரைகளுக்குத் தலா ரூ. 2000 சுடர் ஆய்வுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

கட்டுரை இதுவரை எந்த நூலிலும் பத்திரிகையிலும் இடம் பெறாததாக இருக்க வேண்டும்.

பக்க அளவு 12 முதல் 16 வரை. ஒருவரே எத்தனை கட்டுரைகளையும் அனுப்பலாம்.

30-06-2006 – க்குள் கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி:

புதுவிசை, பி.2, BSNL ஊழியர் குடியிருப்பு, ஓசூர்- 635 109. 04344/244933

pudhuvisai@yahoo.com

Series Navigation