சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

அறிவிப்பு


பாரதச் சுதந்திர தின விழா!

சூழ்நிலைக் கைதிகளாய் நாம்…

உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு
உருக்கொடுப்போம் !
தவழ்ந்த பூமிதனில்
தலை நிமிர்ந்து
வணங்கிட வேண்டியதை,
தடுமாறி வரவிழைந்த
சிங்கையிலே தொடர்ந்திடுவோம் !

இந்தியத் திருநாட்டின் 61வது சுதந்திர தினத்தை,சிங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமி்ட்டுள்ளது, நிகழ்ச்சி நிரல்கள் கீழே. மேல் விவரங்களுக்குத் தூதரக இணையமுகவரி.
http://www.embassyofindia.com/events.asp

இடம் : இந்தியத் தூதரகம், 31 கிரான்ஜி சாலை
நாள் : 15-08-2008

08.30 மணிக்கு : கொடி ஏற்றல் & தேசியகீதம்

08.40 மணிக்கு : ஜனாதிபதியின் சுதந்திர தினச் செய்தி வாசித்தல்

08.50 மணிக்கு : நாட்டுப் பற்றுப்பாடல்கள்

09.30 மணிக்கு : சிற்றுண்டி

FLAG HOISTING CEREMONY ON OUR’S INDEPENDENCE DAY

The Flag hoisting Ceremony on “INDIA’s INDEPENDENCE DAY” on 15th August, 2007(Wednesday) will take place at the Chancery premises, 31 Grange Road, Singapore-239702 at 0830 hours . Highlights of the programme are as follows-

0830 hrs :
Flag hoisting & National Anthem

0840 hrs :
Reading of President’s message

0850 hrs :
Patriotic Songs

0930 hrs :
Light Refreshment

http://www.embassyofindia.com/events.asp

சீரிய செங்கொடியை வணங்கி,உணர்ச்சி மி்க்க நிகழ்ச்சியில்,
உணர்வுள்ள இதயங்களால் இணைந்து,நமது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்க அனைவரையும் அழைக்கிறோம்.

ஆர்வமுள்ளோர் ஆதரிப்பீர் ! ! ! உணர்வுள்ளோர் கலந்துகொள்வீர் ! ! !

இதமுடன்
இரா.பிரவீன்குமார் / கோட்டை பிரபு

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு