சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

அறிவிப்பு


இந்தியப் பேரரசின் 59வது குடியரசுதினம், வரும் சனிக்கிழமை (26/01/2008) காலை சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை 9மணிக்கு மூவர்ணக்கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கும். பெருமைமிக்க இச்சிறந்தநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம் வாருங்கள்.

பாட்டு வகுப்பிற்கும்,கராத்தே வகுப்பிற்கும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர், இது போன்ற உணர்வுள்ள நிகழ்விற்கும் அவர்களை அழைத்துச் செல்வது ஆரோக்கியமானதாக அமையும்.

அனைவருக்கும் உணர்வுப்பூர்வமான 59வது குடியரசுதின வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்!!!

ADDRESS:
The High Commission of India
India House
31, Grange Road,
Singapore 239702.

இதமுடன்
இரா.பிரவீன்குமார்


www.velgatamil.page.tl

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு