‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

கோவிந்த்


====

சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் , ‘தில்லானா ‘ கலைக்குழுவினருடன் இணைந்து, புற்றுநோய் இன்ஸ்ட்டியூட் ஃபவுண்டேஷனுக்காக வழங்கும் கலை நிகழ்ச்சி ‘ தொடுவானம் ‘ .

தில்லானா குழுவினர் தங்களின் கற்பனைப் பூர்வமான புதுயுக்தி ததும்பும் பொழுதுபோக்கு நடனங்கள், பாடல்கள் வழுங்குவதில் வித்தகர்கள்.

அவர்களின் நிகழ்ச்சி போய் வந்தாலே பல வாரங்களுக்கு புத்துணர்ச்சியுடன் புன்னகைக்கலாம்.

தில்லானா மேல் விவரங்கள் அறிய http://www.thillana.net/

புற்று நோய் ஆராய்ச்சி மையம் பற்றி அறிய தட்டுங்கள் www.cifwia.org

வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு, ஃபுட் ஹில் கல்லூரி வளாக, ஸிமித்விக் அரங்கத்தில் நிகழ்ச்சி அரங்கேறும்

இந்நிகழ்ச்சியின் மேல் விவரங்கள் அறிய தட்டுங்கள் http://www.bayareatamilmanram.org/

====

கோவிந்த் gocha2004@yahoo.com

====

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்