கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

வெளி ரங்கராஜன்


கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம்.

நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன்

நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை)

Social Work, a-social work, anti-social work கோபி கிருஷ்ணனின் ‘சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி ‘ நூலின் ஆங்கில மொழியக்காம், வெளியீடு.

ஆங்கில மொழியாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

நூல் வெளியிடுபவர்: மா.அரங்கநாதன்

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.ஜலாலுதீன் அறிமுகம்.

அறிமுகம் செய்பவர்: ‘வசந்தம் ‘ சிறப்புக் குழந்தைகள் பள்ளி இயக்குநர் திருமதி. அல்லி

தமது பணி குறித்தும், கோபி கிருஷ்ணன் குறித்தும் ஜலாலுதின் அனுபவப் பகிர்வு.

இடம்:

தக்கர் பாபா வித்யாலயா,

வெங்கட் நாராயணா சாலை,

தி.நகர், சென்னை – 17.

நாள்: 04.06.2005, சனி மாலை 6.00 மணி.

ஏற்பாடு: குறிஞ்சி அமைப்பு.

Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்