கேள்விகளின் புத்தகத்திலிருந்து

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பாப்லோ நெருடா


3.

—-

III.

Tell me, is the rose naked
or is that her only dress ?

சொல், ரோஜா நிர்வாணமாக இருக்கிறதா
அல்லது அதுதான் அவளது ஒரே உடையா ?

Why do trees conceal
the splendor of their roots ?

ஏன் மரங்கள்
அவற்றின் வேர்களின் அழகினை மறைக்கின்றன ?

Who hears the regrets
of the thieving automobile ?

திருடப்படும் காரின்
வருத்தங்களை யார் கேட்கிறார்கள் ?

Is there anything in the world sadder
than a train standing in the rain ?

மழையினூடே நிற்கும் ரயில் வண்டியை விட
சோகமான ஏதேனும் இந்த உலகத்தில் இருக்கிறதா ?
—-
ஆங்கில மொழியாக்கம் by William O ‘Daly : தமிழில் துகாராம்

Reprinted from The Book of Questions by permission of Copper Canyon Press, written by Pablo Neruda, and translated by William O ‘Daly. Copyright © 2001 by William O ‘Daly. All rights reserved.

Series Navigation

பாப்லோ நெருடா

பாப்லோ நெருடா