காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
திலகபாமா

காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2003 வரை உள்ள கவிதைத் தொகுப்புகள் 2 பிரதிகள் வரவேற்கப் படுகின்றன. தொகுப்புகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 30.10.04
எழுத்து ஆசிரியர் சி.சு. செல்லப்பா அவர்களின் நினைவாக லஷ்மி கனகசபாபதி அவர்கள் இந்த வருடத்திற்கான சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு பரிசு வழங்க உள்ளார்.
ஜனவரி2003 முதல் டிசம்பர்2003 வரை உள்ள சிறுகதை தொகுப்புகள் 2 பிரதிகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி ..30.10.04
இரண்டு போட்டிக்கான புத்தகங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
திலகபாமா
மதி மருத்துவமனை
15/1 ஆறுமுகம் ரோடு
சிவகாசி 626123
94431-24688
—-