கருமையம் மூன்றாவது ஆண்டு நிகழ்வுகள்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

நிகழ்வு


மார்ச்31 சனி- ஏப்ரல்1 ஞாயிறு
கருமையத்தின் 3வது ஆண்டு (2007) நிகழ்வுகள்

ரொறன்டோ கனடா கருமையத்தின் மூன்றாவது ஆண்டு கலை நிகழ்வுகள் மார்ச்31 சனி மற்றும் ஏப்ரல்1 ஞாயிறு தினங்களில் யோக் வ+ட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

பெண்கள் பட்டறையின் ஆக்கங்கள், சுதர்ஷன் துரையப்பாவின் “மெய் இழந்த போது”, செழியனின் “மொழிப்பாடு”, தர்சன் சிவகுருநாதனின் “பனியில் ஒரு நடை” ஆகிய படைப்புகள் மேடை ஏறுகின்றன.

தொடர்புகளுக்கு: 647-8838859, 416-2861654, 647-2942724

Series Navigation

நிகழ்வு

நிகழ்வு