“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அழைப்பிதழ்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை.
“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”
—————————-அழைப்பிதழ்—————————-
நகர்மன்றம் – நாள்:07-07-07 சனி – புதுக்கோட்டை
(A memorable date for a memorable personality)
———————————————————————-
கருத்தரங்கம்-காலை10மணி
தலைமை: பேராசிரியர் அருணன்
மாநிலத்தலைவர்-த.மு.எ.ச.,

முதல் அமர்வு:
“கந்தர்வனும் கவிதைகளும்”
தலைமை: கவிஞர் அ.வெண்ணிலா,
கருத்துரை: பேராசிரியர் பாலா, சாகித்ய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்,

இரண்டாம் அமர்வு:
“கந்தர்வனும் சிறுகதைகளும்”
தலைமை:மேலாண்மை பொன்னுச்சாமி,
கருத்துரை: ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர்-த.மு.எ.ச.,

மூன்றாம் அமர்வு: “கந்தர்வனும் நாகலிங்கமும்”
தலைமை: எஸ்.ஏ.பெருமாள் – ஆசிரியர்-‘செம்மலர்’இலக்கியத்திங்களிதழ்.
கருத்துரை:ஆர்.முத்துசுந்தரம்-பொதுச்செயலர்-த.நா.அரசு ஊழியர் சங்கம்.

——————-மாலை 5.30 மணிக்கு:————————–
“கலை இலக்கியப் பேரணி”-
துவக்கிவைப்பவர்:’பூபாளம்’பிரகதீஸ்வரன்
———————————————————————–
மாலை 7 மணி முதல் – விடிய…விடிய… கலைஇரவு
கலந்துகொள்வோர்:
எழுத்தாளர் ஜெயகாந்தன்,
எஸ்.ரெகுபதி, மத்திய அமைச்சர்,
எஸ்.ஜே.சிரு, மாவட்ட ஆட்சியர்,
முரளி அப்பாஸ், திரைப்பட இயக்குநர்,
நா.முத்துக் குமார், திரைப்படப் பாடலாசிரியர்,
நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம்,

‘கரிசல்’ கிருஷ்ணசாமி – பாடல்கள்,
‘பூபாளம்’கலைக்குழு – நாடகங்கள்,
தஞ்சை தப்பாட்டம் – சரியான ஆட்டம்,
‘ஆக்காட்டி’ஆறுமுகம்,விழுது,விடியல் குழுக்கள்.

சிறுகதைப்போட்டிப் பரிசளிப்பு:
முதல்பரிசு: ரூ.5,000 – தி.தா.நாராயணன், திருவண்ணாமலை,
இரண்டாம் பரிசு:ரூ.3,000 – சங்கர் பாபு, தூத்துக்குடி,
மூன்றாம் பரிசு:ரூ.2,000 – கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா.

நூல்வெளியீடுகள்:
1.’கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில்
தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பு:”எச்சங்கள்”
2.கந்தர்வனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு-“சீவன்”
3. ‘எழுத்துக் கலைஞன் கந்தவன்’- தொகுப்பு -மு.முருகேஷ்
நூல் அறிமுகம்:
1.’கந்தர்வன் படைப்புலகம்’ – தொகுப்பு- ஜனநேசன்,
2.பழைய சோறும் பாதாம் கீரும்” – கந்தர்வன் கவிதை ஆய்வு- இதயகீதன்.

கவிச்சரம்:
கவிவர்மன், தீபம் முத்து, பீர்முகமது,
சூர்யாசுரேஷ், புதுகை சஞ்சீவி,
கிரிதரன், தமிழ்வரதன், ப.மு.பாண்டியன்,
சிவகுமார், கவிபாலா, ஆர்.நீலா.

கந்தர்வன் புகைப்படக் கண்காட்சி,
ஓவியக் கண்காட்சி -ஓவியர்கள் சங்கம்,புதுக்கோட்டை.
—————————————————————–
அனைவரும் குடும்பத்தோடு வருக!!வருக!வருக!
—————————————————————–
அன்புடன் அழைப்பது :
அ.முத்துக்கிருஷ்ணன்- தலைவர்,
மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)

நா.முத்து நிலவன் – செயலர்
செல்பேசி:94431-93293
மற்றும் நிர்வாகிகள்:
– கந்தர்வன் நினைவுக் கலை இரவு – விழாக்குழு, புதுக்கோட்டை.
——————————————————————-

naamuthunilavan@yahoo.co.in

Series Navigation

அழைப்பிதழ்

அழைப்பிதழ்