எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

அறிவிப்பு


எனது படைப்புகள் மற்றும் படைப்புகள் சார்ந்த விமர்சனங்கள் குறித்து
அறிந்து கொள்ளவும், சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள், வாசித்த
புத்தகங்கள், பயணங்கள், எனக்கு விருப்பமான இணையதளங்கள் போன்றவற்றை
பகிர்ந்து கொள்வதற்காக பிரத்யேகமாக இந்த இணையதளம்
உருவாக்கபட்டிருக்கிறது.

என்னோடும் எழுத்தோடும் நெருக்கமாக உங்கள் நண்பர்கள் யாவரும் இதனை
பார்வையிட வேண்டும் என்று விரும்புகிறேன்

http://www.sramakrishnan.com

மிக்க அன்புடன்
எஸ். ராமகிருஷ்ணன்

Series Navigation