எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue


எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்திலுள்ள குமரப்பா குடிலில் நடைபெற உள்ளது.

Series Navigation