அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

அறிவிப்பு


அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு
ஐம்பது ஆண்டுகள்
அ.முத்துலிங்கம்; எனும் அங்கதம் ஆறாத கதைசொல்லியின்
ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு

23 May, Saturday 20009 (5pm- 7pm)

Munk center, 1 Deronshire place, Toronto University

சிறப்பு பேச்சாளர்: கருணாகர மூர்த்தி (எழுத்தாளர்- )
சிறப்பு விருந்தினர்: எம்.ஏ. நுஃமான் (தமிழ்துறைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)
வாழும் தமிழ் புத்தகங்களின்; கண்காட்சியும் இடம் பெறும்(;(12pm-7pm)

காலம் / kalam@tamilbook.com/ 416-7311752

Series Navigation