அநங்கம் சிற்றிதழ்-மலேசியா

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

அறிவிப்பு


மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும்
அநங்கம்
சிற்றிதழ்-மலேசியா

கௌரவ ஆசிரியர்
சீ.முத்துசாமி

ஆசிரியர்
கே.பாலமுருகன்

ஆலோசகர்கள்
ம.நவீன்
மாஹத்மன்

விரைவில் அநங்கம் சிற்றிதழ் வெளிவரவிருக்கிறது. மலேசிய இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், பத்தி, விமர்சனம், பயணக் கட்டுரைகள் மேலும் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விரைந்து அனுப்புங்கள். திண்ணை எழுத்தாளர்களின் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அனுப்ப வேண்டிய முகவரி :
No 9, Lorong 4,
Taman Berlian,
08000 Sungai Petani
Kedah
(bala_barathi@hotmail.com) தொ.எண்: 016-4806241

பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் அநங்கம் சிற்றிதழில் எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகளும் இடம்பெறும். நோர்வே கவிஞர் கவிதா சிங்கப்பூர் எழுத்தாளர் பாண்டித்துரை என்று இன்னும் பல எழுத்தாளர்கள் உலகலாவிய நிலையில் அநங்கத்தில் எழுதுகிறார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா
அநங்கம் ஆசிரியர்

bala_barathi@hotmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு