திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோமதிநடராஜன்

Total Contribution: 59 Articles

கோமதிநடராஜன்

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2

கோமதிநடராஜன் அன்புள்ள அனைவருக்கும், லண்டனில் என் தோழிகளிடம், 'இட்லிக்கு என்ன வழி ? ',என்றுக் கேட்டதுதான் தாமதம்,அவர்களும் ஒரே இடத்துக்குப் போகப் பல வழிகளைக் காட்டும்,நம் ஊர்…

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்

கோமதி நடராஜன். (1991ம் ஆண்டு டிசம்பாில் எழுதப்பட்டக் கடிதம்) அன்புள்ள அனைவருக்கும், எங்கள் மூன்றாண்டு லண்டன் வாழ்க்கை 1990செப்டம்பர் 6ம்தேதிஏராளமான எதிர்பார்ப்புகளோடும்,எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடும் தொடங்கியது.லண்டன் வாழ்க்கையைப்…

தாயே தமிழே வணக்கம்!

கோமதி நடராஜன் பள்ளிச்சீருடையில் பவனி வந்த, பருவத்தில் தமிழும் இலக்கணமும் இஞ்சியென்றே இருந்தேன். கட்டுக் கட்டாய் புத்தகம் சுமந்த, கல்லூாி காலத்தில் கவிதை ஒன்று எழுதக் கனவில்…

திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்

கோமதி நடராஜன் இன்னாபா உன்க்கு கவலை அல்லாம் மறந்து மூணுஅவரு சிாிக்கணுமாபா ?பீகேஎஸ் சின்மாக்கு ஒரு தபா போய்கினேன்னா, ரெண்டு பெக்கு போட்டாமாதிாி, சும்மா ஜிங்குன்னு பூடுவே.…

நுகர்வோாிடையே விழிப்புணர்ச்சி

கோமதி நடராஜன். 'நுகர்வோர் 'இந்தச் சொல்லின் மகத்துவம்,இந்த அமைப்பின் முக்கியத்துவம் பலருக்குத் தொியாமலேயே இருந்து வரகிறது.நுகர்வோர் இல்லையென்றால் தொழில் வளர்ச்சி நின்று போகும்,வாணிபம் ஒடிந்து போகும்,நாட்டின் முன்னேற்றம்…

வீட்டிலே நிஜமாகவே கேட்ட கடி ஜோக்குகள்

கோமதி நடராஜன் 'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? ' 'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும்…

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி

கோமதி நடராஜன். உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத்…

நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.

கோமதி நடராஜன் நாம் அன்றாடம் சந்திக்கும் எல்லோாிடமும் ஒரு பலம் ஒரு பலவீனம் இரண்டும் இருக்கும்.அவைகளைச் சாியாக புாிந்து கொண்டு பழகினால், எப்பேர்ப் பட்டவராக இருந்தாலும் அவரை…

1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியான ஆலோசனைகள்

கோமதி நடராஜன் *அன்பு என்ற ஆயுதம் கொண்டு அனைவரையும் வென்று விடலாம் என்ற எண்ணத்தோடு,புகுந்தவீட்டில் காலெடுத்து வையுங்கள். *பணிந்து செல்வதுக் கெளரவக்குறைச்சல் என்று எண்ணாதீர்கள்.அழகான மாளிகை ஒன்று…