திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோமதிநடராஜன்

Total Contribution: 59 Articles

கோமதிநடராஜன்

உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..

கோமதி நடராஜன் அடுத்தவருக்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பலர் இருப்பர்.கேளாமலேயே கரம் நீட்டி உதவக் காத்திருப்பர் சிலர்.கேட்ட மாத்திரத்திலேயே அள்ளித்தரத் தயாராய் இருப்பர் இன்னும் சிலர்.அப்படிப்…

வாழ்க்கைக் கல்லூாி

கோமதி நடராஜன் செங்கல் இல்லை சிமெண்ட் இல்லை தானாய் வளர்ந்தது,பள்ளிக்கூடம் காம்பவுண்ட் இல்லை கட்டிடம் இல்லை, கம்பீரமாய் துவங்கியது,கல்லூாி பாடம் இல்லை,பாிட்சை இல்லை ஓங்கி நின்றது,பல்கலைக் கழகம்.…

எந்தையும் தாயும்

கோமதி நடராஜன் ஆடாமல் அசையாமல், அங்குலம் நகராமல், தந்தை ஆதவன், ஓடி ஆடி உழைப்பது போல் பாவனை காட்டுகிறார். நொடி கூட ஓய்வெடுக்காமல், அச்சாணியில் சுழன்று கொண்டு…

அனுபவ மொழிகள்

கோமதி நடராஜன் # உங்களுக்கு எல்லாமே தொியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்,தவறில்லை.ஆனால்,அடுத்தவனுக்கு எதுவுமே தொியாது என்று கணித்து விடாதீர்கள்.தற்பெருமையைக் கூட மன்னித்து விடலாம்,அகம்பாவத்தை மன்னிக்க முடியாது அது…

ஹைதராபாத்தில் பார்க்க வேண்டிய இடம்.

கோமதி நடராஜன் அன்புள்ள அனைவருக்கும் சில எண்ணங்களைத் நமக்குள்ளேயே வைத்து ரசித்துக் கொள்ளத் தோன்றும்,சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள தோன்றும்.அப்படி ஒரு விஷயத்தைதான்இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு…

7 அனுபவ மொழிகள்

கோமதி நடராஜன் 1# பிறரைப் பற்றிய உங்கள் கணிப்பை,உங்கள் அபிப்பிராயத்தை ,அது சாியோ தவறோ,அதை உங்கள் குழந்தைகள் உள்ளத்தில் விதைக்காதீர்கள்.இளம் நெஞ்சங்களில் நீங்கள் விதைத்த வித்துக்கள்,விஷ வித்துக்களாக…

அனுபவ மொழிகள்

கோமதிநடராஜன் 1.நடிப்புக் கலவாமல்,மனம் விட்டுச் சிாிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.கவலைகளைக் கொல்லச் சிறந்த மருந்து இந்த சிாிப்பு. 2.அடுத்தவர்களிடம் காணும் நல்ல விஷயங்களையும் அவர்களது சாதனைகளையும் முழுமனதோடு பாராட்டப் பழகிக்…

டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான

கோமதிநடராஜன். 1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திாிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! ' 'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே…

சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!

கோமதி நடராஜன் 'குழந்தை வளர்ப்பு 'என்பது அற்புதமான ஒரு கலை.நம்மில் பலர்,அக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.குழந்தை வளர்ப்பில்,உடல் வளர்ச்சி மனவளர்ச்சி என்ற இரு பெரும் பகுதிகளில்,முன்னதைப் புத்தக…

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3

கோமதி நடராஜன். அன்புள்ள அனைவருக்கும் திரு சுப்புடு கையில் என் இட்லியா ?அவ்வளவுதான்.பிச்சு உதறிவிடுவார்.கலைத்தோட்டத்தில், காளான்கள் முளைத்து விடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளும், நல்ல தோட்டக்காரர், என்று…