August 24, 2006
நேச குமார்நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல், சாப்பாடும் கலாச்சாரமும், கால்கரி சிவாவின் அரேபிய அனுபவங்கள், பாட்டி சுட்ட பர்கர்…
August 17, 2006
நேச குமார்"உனது குறைகளையும் மீறி உன்னை நான் விரும்புகிறேன்" என்றானாம் பைரன். இதை குறிப்பிட்டிருந்தார் குமுதத்தில் தமிழருவி மணியன். இந்திய சுதந்திர தினத்தன்று இதுதான் நினைவுக்கு வந்தது.…
August 17, 2006
நேச குமார்"ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ." ஈராக் ஈரான் மீது போர்…
August 4, 2006
நேசகுமார்எண்ணச் சிதறல்கள் - இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்! சென்ற வாரம் ஒரு…
July 27, 2006
நேச குமார் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவரத்துவங்கியுள்ளன. கடந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் உயர்வகை மதுவை வெளியில் விற்பதைவிட…
July 21, 2006
நேச குமார்கடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து - மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது.…
July 13, 2006
நேசகுமார் பிராமணர்களும் தமிழகமும் என்ற தலைப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு கட்டுரையை நான் தமிழ்-சி·பியில் எழுதப்போக, அதில் நான் பிராமணர்களை தாக்கியுள்ளேன் என்று கருதிய ஒரு பெண்…
May 25, 2006
நேச குமார்திண்ணை ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக…
May 11, 2006
நேசகுமார்திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து நேசகுமார் அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, கடந்த சில வாரங்களாக திண்ணை புதிய வடிவில் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இப்புதிய வடிவமைப்பு…
May 6, 2005
நேசகுமார் இக்கட்டுரை வெளியாகும் நேரம் கார்டோசாட்-1 (CARTOSAT1)ம் ஹாம்சாட்டும்(HAMSAT) விண்ணில் ஏவப் பட்டிருக்கும். இந்தியா விண்ணில் ஏவியுள்ள தொலையுணர்வு செயற்கைக் கோள்களில் கார்டோசாட் பதினொன்றாவது செயற்கைக் கோள்…