திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

கடிதம் செப்டம்பர் 9,2004

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர். தம்மாம் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலிக்கலாம். அவர் கூறும் விடுதலைப் போராட்ட வீரர் ஐந்து வருடங்கள் அந்தமானில் கழித்தார் -1930களில். வீர சாவர்க்கர்…

திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர்.பிறைநதியுடனோ அல்லது இராஜ பரம்பரைத்தனமாக தன்னை 'நாம் ' என அழைக்கும் திருவாளர்.பித்தனுக்கோ (பல ஆளுமை வியாதியோ என்னவோ) பதில் எழுதுவது போல நேரத்தை…

கடிதம் ஆகஸ்ட் 5, 2004

அரவிந்தன் நீலகண்டன் வழக்கறிஞர்கள் மத்தியில் சொல்வதுண்டு, 'வழக்கு சாதகமாக இருந்தால் பலமாக வழக்கை பிடி. வழக்கு சாதகமாக இல்லையா பலமாக மேசையை குத்து ' என்று. பித்தன்…

தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்

அரவிந்தன் நீலகண்டன் 'மகா மங்கலமான புண்ணிய பூமியே இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும் ' - சங்க பிரார்த்தனை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள்…

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்

அரவிந்தன் நீலகண்டன் பேராசிரியர் அ.கா.பெருமாளின் 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் ' நூலின் முகப்பில் 'நகர் நடுவே நடுக்காடு ' எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது…

நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்

அரவிந்தன் நீலகண்டன் மிகைப்படுத்தப்பட்ட சூழலியல் அறிவியல் ஹாலிவுட்டின் கிராபிக்ஸ் பிரம்மாண்டங்களுடன் நம் ஊர் திரையரங்குகளில் பனிகாலம் திரையிறங்கியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில், நம்பகத்தன்மையுடனான அறிவியல் புனைவுகள் மிகச்சிறிய அளவில்…

நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்

அரவிந்தன் நீலகண்டன் ஆகஸ்ட் 2002 இல் மும்பை புகைவண்டி ஒன்றில் பட்டபகலில் அனைத்து பயணிகள் முன்பும் ஒரு மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒரு வெறியனால் மானபங்கப்படுத்தப்பட்டாள். அங்கு…

தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை

அரவிந்தன் நீலகண்டன் பச்சிளம் குழந்தை தாய்க்காக ஏங்குகையில் உணவுக்காகத்தான் ஏங்குகிறதா ? அல்லது அங்கு வேறு சில காரணிகளும் செயல்படுகின்றனவா ? மானுட அன்பின் முதல் வெளிப்பாடான…

கடிதம் ஜூன் 10 ,2004

அரவிந்தன் நீலகண்டன் வீர சாவர்க்கர், ஜெய்ராம் பட விமர்சனம், பகவத் கீதை, மதச்சார்பின்மை, காஷ்மீர் கோவில்கள் வரை தேர்தல் பணி காரணமாக படிக்கமுடியாமல் போன பல திண்ணை…

கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை

அரவிந்தன் நீலகண்டன் நவம்பர் 20 1945, நியூரம்பர்க்கில் ஒரு விசாரணை ஆரம்பித்தது. 24 மனிதர்கள் மானுடத்திற்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுங்குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாயினர். ருடால்ப் ஹெஸ், வில்ஹெம்…