திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8

நாகரத்தினம் கிருஷ்ணா"ச்சே வெட்கக்கேடு", என்று எரிச்சலுடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, முகத்திலுங்கூட எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான எலிஸபெத் பதாந்த்தேர் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. "எல்லாத்தையும் இடிச்சு தரைமட்டமாக்கியாச்சு, பெண்ணுரிமை இன்றைக்குக் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு மேலே என்ன…

1988-ம் வருட விபத்து

வெங்கட் சாமிநாதன் எனது கீழ்ப்படியாமைக்கும், அவ்வப்போது பதில் பேசும், கேள்வி கேட்கும் குணத்திற்கும், தண்டனையாக என் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த யூனிட்டுக்கு மாற்றப்பட்டேன். எப்போதும் என் அலுவலக மேலாண்மை எனக்கு அளிக்கும் தண்டனைகள் எனக்கு…

ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி

சித்ரா சிவகுமார்12. மோஷி மோஷி ஜப்பானியர்கள் தொலைபேசியை எடுத்ததுமே முதன் முதலில் கூறும் கூற்று இது. ஆங்கிலேயர்களின் ஹாலோவை பல நாட்டினர் பயன் படுத்தினாலும் ஜப்பானியர்கள் மட்டும் மோஷி மோஷி என்று சொல்லியே பேச்சைத்…

நினைவுகளின் தடத்தில் – (10)

வெங்கட் சாமிநாதன்நான் அதிக நேரம் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7

நாகரத்தினம் கிருஷ்ணா தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கேட்டு வந்தவர்களுக்கு விருந்தும் வச்சு ஆனைமேல அம்பாரி நடத்தின கதையா எல்லாம் நடந்திருக்கிறது. மைக் செட் போட்டு, மேளதாளமும், சரவெடியும் மாத்திரந்தான் ஏற்பாடு செய்யலை, மற்றபடி சம்பந்தப்பட்டவர்கள்…

கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?

ஜடாயு காங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற…

ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?

அறிவன்இன்றைய உலகில் ஜப்பான்,ஒரு தேசமாக,பல ஆச்சர்யங்களை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நாடு. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் அணுகுண்டு வீசி சிதைக்கப்பட்ட பின்னும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் நாடு. எந்த ஒரு…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்

வெங்கட் சாமிநாதன் எங்கள் தெருவின் மூத்த குடிமகன் நேற்று இறந்து விட்டார். கொஞ்ச நாளாகவே அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை. அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை என்பதே எங்களுக்குக் கொஞ்ச நாள் பொறுத்துத் தான்…

Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச

கே ஆர் மணி Last Kilo byte - 15 : தேடலும், தேடியதும் உரச வாழ்க்கை அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அணுகும் முறை தேசத்திற்கு தேசம் இலக்கியத்திற்கு இலக்கியம் வேறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. மனிதன் அடிவயிற்றுக்குள் எப்போதும்…