February 6, 2010
வெங்கட் சாமிநாதன் இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினித்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய…
January 21, 2010
வெங்கட் சாமிநாதன்பரிட்¨க்ஷ எழுதி முடிந்த பிறகு கிராமத்தில் தான் இருந்தேன். ரிசல்ட் வரக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டதால், ஏதும் பொய்…
January 21, 2010
வெங்கட் சாமிநாதன்நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடு நிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்து சொல்வதும் இயலாது என்று சொல்லக்…
January 21, 2010
வெங்கட் சாமிநாதன் ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள்.…
January 8, 2010
வெங்கட் சாமிநாதன்இந்த சமயத்தில் தான் ராஜாஜியை பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு…
December 18, 2009
வெங்கட் சாமிநாதன்கிரீஷ் காஸரவல்லியின் சமீபத்திய படம், குலாபி தியேட்டர், லோக் சபா தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் தான். சாதாரணமாக திரையரங்குகளில் இரண்டு மூன்று சுற்று பயணம் முடிந்த…
December 11, 2009
வெங்கட் சாமிநாதன்விடுதலை பத்திரிகை அந்நாட்களில் அடிக்கடி வெளியிடும் ஒரு நீண்ட பட்டியல், அது கால் பக்கத்திற்கும் அரைப்பக்கத்திற்கும் இடையிலான அளவினதாக இருக்கும், அந்தப் பட்டியலும் அது பற்றிய…
November 29, 2009
வெங்கட் சாமிநாதன் வங்கத்தில் - 130 வருடங்களுக்கு முன் நவீன இந்துத்துவம் என்பது புத்தகத்தின் பெயர். எழுதியது டபிள்யு. ஜே. வில்கின்ஸ். எழுதிய, புத்தகம் வெளிவந்த வருடம்…
November 19, 2009
வெங்கட் சாமிநாதன் கும்பகோண வாசம் அப்போதும் பிடித்திருந்தது. இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும்போதும் பிடித்துத் தான் இருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வளரும் வயதில் ஒவ்வொரு இடமும்,…
November 6, 2009
வெங்கட் சாமிநாதன்பாட்டியை ரயிலேற்றி விட்டேன் தான். அது எனக்குத் தெரியும். ஆனால் 'இதோ விடிஞ்சுடும்' என்று ரெண்டு மணிக்கோ மூணு மணிக்கோ எழுப்பிவிட்டு பாட்டியையும் என்னோடு அனுப்பி…