திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வேதா

Total Contribution: 39 Articles

வேதா

தீராநதி

வேதா மஞ்சள் வெயில் காய்கின்ற மாலையில், எங்கிருந்தோ வேகம் பிடித்தபடி வரும் மேகம்.....உதடுகளில் கருமையைப் பூசிக்கொண்டு பூமியை முத்தமிடத் தயாராய்! இந்த மழையும் மாலையும் என் சுவாசத்தில்…

சிறையா, தண்டனையா ? ?

வேதா ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று! ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை, குடிசை முன்னே ஒரு கிளி.... 'கீச் கீச் ' சொல்லியே, கிளிக்கு கீழ்வானம்வரை நட்புவட்டம்...…

சொல்லடி…என் தோழி!!

வேதா கண்ணை இமை தொடும்; இமையைக் கண் தொடுமோ ? மண்ணை மழை தொடும்; மழையை மண் தொடுமோ ? திரியில் சுடர் ஆடும்; சுடரில் திரி…

புதிய வானம்

வேதா பால்கனி வழியே தெரிந்த சாலையிலும் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் நடைபயின்ற புறாவிலும் லயித்துப் போனபடி சென்னை ஞாயிறின் மங்கிய மாலைப் பொழுதில் நானும் என்…

அலைக்கழிப்பு

வேதா நீரலையில் அலைக்கழியும் மணற்துகள்போல்... நீ நினைத்திருக்கும் நேரமெல்லாம், என் உயிரும்!! piraati@hotmail.com

கவிதைகள் இரண்டு

வேதா தமிழே நீயா ? அந்திவானத்து சுடரென ஒளுர்ப்பு! அழகான மழலை மொழியென உயிர்ப்பு! இயல்பாய் இசையாய் இளமையின் துடிப்பு! இறப்பு-பிறப்பு இணைக்கும் விழி எழுத்து! உண்மை…

ஒருசொல் உயிரில்….

வேதா வானம் பொய்க்கலாம், தவறில்லை.... என் மானம் பொய்த்ததோ ? கவலை புரியாத காட்டாற்று வெளிளமாய், கழுத்தறுப்பாய், தாமதித்தே வரும் தர்மசங்கடமான தினங்கள்...... ஒவ்வொரு தடவையும் தீக்குளிக்கிறேன்....…

ஆண்களைக் காணவில்லை

வேதா சின்ன உலகத்தில் சீராட்டிப் பாராட்டி சிவந்த கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட, பாரடா....நாமெல்லாம் பத்தினிதான்!! பார்ப்பவர் கண்களிலே பத்துக்கு ஒன்று, நிச்சயம்…

98413-11286

வேதா அதெப்படி ? அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க, அழுத்தி அழுத்தி பேசலாமோ ? உன் நினைவு தோன்றும்போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ? பேசும் குரல்…

மறக்கப்பட்டவை!

வேதா இந்த முறை இனிப்புகள் இல்லை! புதிது புதிதாய் முளைக்கும் வாழ்த்து அட்டைகள் இல்லை! கடமைக்காய் , பரிசுகளும் இல்லை! செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய் இன்று…