ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
டாக்டர் வந்தனா சிவா ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை.…