June 10, 2004
தமிழவன் நெரிசல் ரயில் நேற்று முன்தினம் வார்சாவில் ஒரு முதியவளைக் கண்டேன் பாலகனை ஏந்தி. பாலகன் நீலக்கண்கள் வானம் நோக்கி இதயத்தோடு உரையாடியபடி இருந்தாள் அவள் மொழியேதுமின்றி.…
June 3, 2004
தமிழவன் எழுகிறது பிரளயம். உயிரின் வாயிலிருந்து நிற்காத விசும்பலாயும். அறையைச் சாத்துகிறது காற்று. மழைவடிந்த மறுநாள் பள்ளிக்கு அழைக்க வரும் சிறுமி வரவில்லை. காத்திருந்த ஞாபகம் இருட்டும்வரை.…
May 27, 2004
தமிழவன் உங்களுக்கும் இப்போது இல்லாத ஓர் வீடு இருந்திருக்கும். பிறந்திருப்பீர்கள் அதில், அதன் காலம் கடந்த மெளனத்திலும். இப்போதில்லா அதன் வாசலில் நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போன…
May 20, 2004
தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது…
May 13, 2004
தமிழவன் பூ விற்பவன் சிரித்தபடி விற்கிறான் சட்டையின்றி தோல்சுருங்கிய வெயில் உடம்புடன். மங்கிய நினைவில் கலவரம். வயல்வரப்பில் இருவரை வெட்டினர். செந்நீரில் ஓடும் கால்வாய் நீர். ஒருவேளை…
May 6, 2004
தமிழவன் இரண்டாயிரத்து ஒன்றில் ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான். தூரத்தில் வெகுதூரம் வரை ஏதும் தெரியவில்லை. ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில் வானத்திலிருந்து கவிந்தது மெளனம் உள்ளில். காலம்.…
April 29, 2004
தமிழவன் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை…
April 22, 2004
தமிழவன் வெயில் மறைந்து மழைவரும் அறிகுறி தோன்றும் நாள்களிலும் அவன் அருவருப்பு தெரிய தூரத்தில். எப்போதும் மலர்கள் கொண்டு வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய அவன் இலைகட்டியிருப்பினும். ஏப்பிரல்மாத…
April 15, 2004
தமிழவன் சிவப்பாய் பூத்து உதிரும் மர நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப் பார்த்து விடலாமே என்று போனேன். ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி மெலிந்து…
February 26, 2004
தமிழவன் என் நண்பர் திரு.பிரம்மராஜன் உலகத் தமிழ் மின்இதழில் தமிழவனின் கவிதைக் கோட்பாட்டில் முன் தீர்மானம் இருக்கிறது என்று கூறியிருப்பது குறித்து என் சில சிந்தனைகளை முன்…