திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழநம்பி

Total Contribution: 45 Articles

தமிழநம்பி

“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு

தமிழநம்பிவிழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம்…

தினமணி’, ‘திண்ணை’யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி …!

தமிழநம்பி 18-03-2008 'தினமணி'யில் 'தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்' என்ற ஈர்ப்பான தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதன்பின் அதே கட்டுரை திண்ணையிலும் வந்தது. அக்கட்டுரை பற்றிய…

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!

தமிழநம்பி காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சுந்தரம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேடு போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர். 7-7-2007ஆம் நாள்…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”

தமிழநம்பிஇருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை…

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

தமிழநம்பி மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம்,…