திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சிவஸ்ரீ

Total Contribution: 17 Articles

சிவஸ்ரீ

கிள்ளுப் பூ

சிவஸ்ரீ புந்து புந்துனு இருக்கிறப் புறாப் போல மொத்னு இருக்குது இந்த வாழப் பூவு. அதோட சிறக, ச்ச இல்ல மடலப் பிரிச்சவுடன அப்பப் பொறந்த பாப்பாவோட…

இதுவும் கடந்து போகும்

சிவஸ்ரீ ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும் போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று சீசாவில் எழுதியிருந்ததைப் படித்ததும்…

அவரே சொல்லி விட்டார்

சிவஸ்ரீ புதுசா எதை வாங்க புது வருடத்துகென ? நாள் காட்டி நாலு வெள்ளி நாளை பார்க்கலாம் நாலடி நடந்தாச்சு. வாழ்த்து அட்டை ? வாங்கி விடலாமா…

தீக்குள் விரலை வைத்தால்.

சிவஸ்ரீ 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் ' கீதோபதேச வரிகளோடு காற்றிலாடியது…

தாமதமான காரணம்

சிவஸ்ரீ எப்போதும் உண்மை சொல்ல முடிவதில்லை... நேரமாகிப் போனதன் நேரான காரணத்தை. சீக்கிரம் செல்ல வேண்டிய சிக்கல் சந்தர்ப்பங்களில் தான்... சீப்பு தொலைந்து போகும் சோப்பு தீர்ந்திருக்கும்…

ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…

சிவஸ்ரீ யார் கேட்டது கீறல் கோடிழுக்கும் உன் பார்வைக் கதிர்வீச்சை ? யார் சொன்னது கனிந்து சிரித்தால் காதல் தானென்று ? உன் விருப்புக்குத் தலையாட்ட என்…

சிறகுகள்

சிவஸ்ரீ பறப்பதாய் நினைத்து மிதந்த அம்மா வயிற்றுக்குள் கட்டி வைத்திருந்தது ஒட்டிய தொப்பூழ்கொடி தரையெழும்பி நின்றபோது -வான் வரையெழும்பப் போவதாய்த் தாள்நீட்டிக் கைவிரிக்க தோள்வரை மட்டும் தூக்கி…