வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்
றியாஸ் குரானாபல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன். அசிங்கம்…