திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ராம்ப்ரசாத்

Total Contribution: 39 Articles

ராம்ப்ரசாத்

விதைகளைத் தூவிச் செல்பவன்

ராம்ப்ரசாத் வானத்தின் கீழமர்ந்து பாடங்களைக் க‌ற்ற‌வ‌ன், க‌ற்பித‌ங்க‌ளை உருட்டி விதைக‌ளாக்கியிருக்கலாம்... வீசிச்செல்ல‌ ம‌ற‌ந்துபோன‌ அந்த‌ விதைக‌ள் நினைவுக்கூட்டுக்குள்ளேயே ந‌முத்துப் போய்விடுகின்ற‌ன‌... ப‌ய‌ன்க‌ளின் அத்துவான‌த்தை இங்கிருந்தே பார்த்து பெருமூச்சுவிடும்…

காகிதச்செடிகள்

ராம்ப்ரசாத் அவர்களுள் யாரும் விதவைகள் இல்லை... வெகுபலர் பச்சை... ஒரு சிலர் வெளிர் மஞ்சள்... மரப்பிசின்களின் கருவறைகளில் பிறந்துவிட்டு தூசிகளுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்... ஈக்களின் சாபங்களில் நிறைகிறது அவைகளின்…

திகட்டும் இசை

ராம்ப்ரசாத் கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது அடுப்பு... ஊதுகுழல் அதன் பாடலுக்கு காதோரமாய் என்ன சொல்லிற்றோ... வெட்கத்தில் சிவந்தது அடுப்பு... தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த‌ பாத்திர இசைக் கருவியில் கன…

பந்தயங்கள்

ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்துவதான‌ பந்தயங்களில் பிரதானமாகிவிடும் போட்டிகளில் வாசங்களே ஊழாகிறது... ஊழ்கள் பிரதானமாக்குகின்றன‌ வாசங்களையும், நிறங்களையும்... பிரதானங்களின் நீரோடைகளில் மிதக்கின்றன நாட்டங்களும், தேவைகளும்... கானலின் பூக்களுக்கான இக்கரையும்…

கான‌ல் வ‌ஞ்ச‌ம்

ராம்ப்ரசாத் வாசங்களை விரவி வண்டுகளை ஈர்க்கும் பூக்களின் சூத்திரமறிந்த வண்டொன்று வாசங்களைத் தாண்டிய வெளியில் பறக்க முனைந்தது... தவளைக் கிணற்றின் வெளியில் மட்டுமே பழகும் பூக்கள் அறியாமைப்…

ச‌ருகுக‌ள்

ராம்ப்ரசாத் ஒரு முடிவற்ற பாதையில் சீராக பயணிக்கும் காலத்தின் வெவ்வேறு மைல்கற்க‌ளில் தொடங்கி விடுகிறது நிகழ்வுகளுக்கான காரணங்கள்... காலத்தின் பாதைக‌ளில் ப‌ய‌ணிக்கும் நிக‌ழ்வுக‌ள் என்றோ எப்போதோ ச‌ந்தித்துக்கொள்ள‌வே…

வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்

ராம்ப்ரசாத் அரும்புகையிலேயே வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள் வாசங்களின் சமத்துவங்களை புறந்தள்ளி விடுகின்றன... வாசங்களின் சமத்துவங்களை ஏற்கமுடியாதென வாதம் செய்கின்றன... வாசங்களுக்கப்பால் மொழியை பிரதானமாக்க முயல்கின்றன... வாசங்களைத் தேடி…

தொலையும் சூட்சுமங்கள்

ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்திவரும் வண்டுக்கூட்டங்களில் இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத் தொலைத்துவிடுகின்றன பூக்கள்... வாசங்களின் எல்லைகளைக் கடந்து பயணிக்கும் வல்லமைகொண்ட‌ வண்டுகளின் முகவரிகள் பூக்களிடம் இருப்பதில்லை... தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள் மறைத்துவிடுகின்றன…

கானலென்றறியாமல்

ராம்ப்ரசாத்பூக்களைத் தாங்கும் காம்புகளும், கூர் முட்களும் பார்த்திருக்க பூக்கள் காற்றில் தங்கள் வாசங்களை பரப்புகின்றன... வாசங்களைக் கொண்டு பூக்களை வந்தடைகின்றன‌ வண்டுக்கூட்டங்கள்... தென்றலுடன் சரசமாடுவதையும், வண்ணப்புழுக்களுடன் நட்பு…

திமிர்க் காற்றும், விளை நிலமும்

ராம்ப்ரசாத் இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது வஞ்சக வானம் விதைத்த‌ பெருஞ்சீற்ற‌த் திமிர் பிடித்த‌ காற்று... பாலின வேறுபாட்டின் ம‌ங்க‌லான‌ ஒளியில் நெல்லெனப் ப‌த‌ரைத்…