காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற தகவலுமில்லை... துணைக்கான எதிர்பார்ப்புகள் துணைகளிடம் நிரைவேறுவதற்கில்லை என்பதே…