சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
ராஜமார்த்தாணடன் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த…