திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புதியமாதவி, மும்பை

Total Contribution: 190 Articles

புதியமாதவி, மும்பை

மனவெளியின் மறுபக்கம்

புதியமாதவி, மும்பைமனவெளியின் மறுபக்கம் -------------------------->> புதியமாதவி, மும்பை. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருபது. தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன் அவர்கள். சரி, சிங்கப்பூர் பெண்களா என்ன பெரிசா…

எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!

புதியமாதவி, மும்பை தூசிப்படலத்தில் இருமிக்கொண்டு மூச்சுவிடமுடியாத அவஸ்தையில் நிம்மதியாகத் தூங்கும் தெருநாய்களை பொறாமையுடன் பார்க்கின்றன சன்னல் இரும்புக்கம்பிகளைத் தாண்டி வெளியில்வரமுடியாத உயிரெழுத்துகள். காற்றில் படபடக்கும் காகிதங்களில் சிக்கித்தவிக்கும்…

“அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி

புதியமாதவி, மும்பை நான் சபிக்கிறேன் உன்னை உன் எழுத்துக்களை உன் கலாச்சாரத்தை உன் வேஷத்தை.. ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து) மராட்டிய மாநிலத்தில் ஒரு…

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்

புதியமாதவி, மும்பை சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும் குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி…

என் வீடு

புதிய மாதவி அப்படித்தான் அரசு முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டிருக்கிறது. இடப்பக்கமும் வலப்பக்கமும் பின்பக்கமும் இருக்கும் வீடுகளின் சுவர்களால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என் அறைகளின் வடிவம். மாடி வீட்டுக்காரனின் ஒவ்வொரு…

நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து

புதியமாதவி, மும்பைநிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின் தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள்.…

ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்

புதிய மாதவிஅப்பாடா ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டது.. உச்சக்கட்ட காட்சி இப்போதோ எப்போதோ என்று தொலைக்காட்சி காமிராக்கள் இரண்டு நாட்கள் காத்திருக்க.. போதும் போதும் என்று…

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்

புதியமாதவி, மும்பை ------------------------------------->> கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும் கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல் "இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான். குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக…

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்

புதியமாதவிமும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து…

இவை பேசினால்….

புதியமாதவி தமிழ்த்தாய் வாழ்த்து!! மன்னிக்கவேண்டும் தமிழ்தாய் வாழ்த்து நான் பாடப்போவதில்லை தமிழ்த்தாய் இப்போதெல்லாம் 'மம்மி'யாகி வெறும் 'டம்மி'யாகிப் போனதினால் மன்னிக்க வேண்டும் கவிஞர்களே நான் தமிழ்த்தாய் வாழ்த்துப்…