February 20, 2010
புதியமாதவி, மும்பைபொன்முட்டையிடும் வாத்து கதை எல்லோருக்கும் தெரியும்தானே. அந்தக் கதைதான் எங்கள் மும்பை பருத்தி, பாலியெஸ்டர் நூற்பாலைகளின் கதை. நூற்பாலைகள் என்று சொன்னால் நடிகர் வடிவேலு டயலாக்கில்…
February 6, 2010
புதிய மாதவிபழுத்த இலை ---------------- நம்பிக்கையின் பச்சை இலைகள் உதிர்ந்து போனது இது இலையுதிர்காலம் உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் உன் நினைவுகளைப் போலவே சுமையாகிப்போனது. சந்திப்புகளில்…
October 2, 2009
புதிய மாதவிபளிச்சிடும் காமிராவெளிச்சத்தில் நிரம்பி வழியும் புன்னகை விசாரிப்புகள் வரிசையில் ஆடை அணி உறவுகள் களைந்து நிர்வாணமாய் பேசியது நம் மவுனம். தொட்டுப்பார்த்தக் காற்று களைத்துப்போனது கருவறைக்…
September 19, 2009
புதிய மாதவிஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08 செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற தனியார்…
August 28, 2009
புதியமாதவி, மும்பை தமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப்…
July 26, 2009
புதியமாதவி, மும்பைஎன் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில்…
March 5, 2009
புதியமாதவி வீரவணக்கம் சொல்ல அச்சமாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கட்சிவாரியாக தீக்குளிப்புகள் வீரவணக்கங்கள் கூட்டங்கள் தலைவர்கள் வீரவசனங்கள் அறிக்கைகள் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள் கதவடைப்புகள் கண்டனக்கூட்டங்கள் கவிதையின்…
December 12, 2008
புதியமாதவி, மும்பை. திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன். தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்து போன உறவுகளை…
November 22, 2008
புதிய மாதவிகவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின் தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார். திசை மாறி பறந்து வந்த பறவைகள்,…
November 14, 2008
புதியமாதவி, மும்பை சிங்கப்பூரில் வசித்து வரும் கவிஞர் மாதங்கியின் கவிதைகள் "நாளை பிறந்து இன்று வந்தவள்" என்ற் தலைப்பில் வெளிவந்துள்ளன. பொதுவாகவே தமிழ்நாட்டின் சிற்றூரிலிருந்து சென்னை மாகரத்திற்குப்…