நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
ப சிங்காரம் நினைவுப் பரிசு தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடியான நகுலனுக்கு பாராட்டுவிழா கருத்தரங்கு மற்றும் அமரர் ப சிங்காரம் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் யுனைட்டட்…