உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3 August 12, 2002 ஒரு மெளன யுத்தம் பெரும் கடனுக்காளான ஏழை நாடுகளுக்கு உதவி 1996-ல் ஐ எம் எஃப் -உம், உலக வங்கியும் முதன்முறையாக ஏழைநாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது…