November 13, 2003
நெப்போலியன்-சிங்கப்பூர் அவசரமாய் குறுக்கிட்டிருக்க வேண்டும் கடந்த வேகம் நொறுக்கிச் சிதைத்திருக்கும். ஒரு கொலை நிகழ்த்திய மிரட்சியின்றி இன்னொரு திசையில் இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் நிகழ். குடல் பிதுங்கி…
November 6, 2003
நெப்போலியன்-சிங்கப்பூர் படகின் எதிரெதிர் விளிம்பில் நீயும் நானும் கிழிபட்ட நீர்ப்பரப்பில் மூக்காட்டி பின் தொடரும் விறால் குஞ்சுகள் நீல வெளியும் நீல வழியும் தூரக் கோட்டில் தொலைவாய்...…
October 30, 2003
நெப்போலியன் சிங்கப்பூர் எங்கள் மூளைகளுள் கந்தகச் சலவை. கண்களில் வளர்க்கப்படும் கருப்புத் தீ. காதுகள் கட்டளைகளுக்கு மட்டுமே திறப்பவை. வாய் வார்த்தைகளுக்காய் பேசாது. கை கால் உடம்பு…
October 10, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் என் இதயக் கூட்டிலிருந்து பட்டாம் பூச்சிகளை அவிழ்த்து விட்டபின் மகரந்த வாசம் எனதற்றுப் போனது...... திசைகளற்ற தீர்வை நோக்கி புறப்பட்ட அவைகளின் பயணம் பள்ளதாக்குகளில்…
October 10, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் பெரிய கருப்புக்கு கோடையில் கொடை. எட்டுப்பட்டி சனமும் பத்து நா கூடி நிக்கும் ரா முழுக்க கூத்துப் பாக்க வண்டி கட்டி வந்து சேரும்.…
September 25, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் யாருக்கு யார் அளவுகோல் ? யாருக்கு யார் எடைக்கல் ? உன்னை நிறுத்துப்பார்க்க என்னிடம் போதுமான எடைக்கல் உண்டா! என்னை அளந்துபார்க்க உன்னிடம் சரியான…
September 4, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் நீ + நான் என்ற கணிதமும் நாங்கள் = அவர்கள்அவைகள் எனும் அறிவியலும் எவரால் ? எப்பொழுது ? சொல்லச் சொல்லும் வரலாறும் உருண்டை…
August 9, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் கடவுள் காதலிக்க முடிவு செய்தார் காதலிக்கு முதல் கடிதம் எழுத அமர்ந்தார் ஆதியானவளே... பாதியானவளே... அண்டமானவளே... கண்டமானவளே... என எழுதிய ஆரம்பமே அவளுக்குப் பொருந்தாது…
May 10, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் இன்றைக்கும் பட்டினியில்லை...... தலைவாழை வானம் மேகக்குழம்பு நட்சத்திரப் பொரியலுடன் நிலாச்சோறு kavingarnepolian@yahoo.com.sg
April 27, 2003
நெப்போலியன், சிங்கப்பூர் (சிங்கப்பூர்-மலேசியா தமிழருக்கும் தமிழுக்கும் மொழிக்காவலனாய் சமுதாயச் சிற்பியாய் இறுதிவரை உழைத்துச் சாய்ந்த தமிழ் ஆல் ' தமிழவேள் கோ.சாரங்கபாணி ' சிங்கப்பூர் குடியரசில் அவரின்…