திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மு இராமனாதன்

Total Contribution: 19 Articles

மு இராமனாதன்

தாய்லாந்து: அரசியலில் ராணுவம்

மு இராமனாதன்செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி…

“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”

மு இராமனாதன் ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: "திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?". நல்ல காலமாக…

இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி மு இராமனாதன் அ.முத்துலிங்கத்தின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் கடந்த ஆண்டு வெளியானது.…

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

மு இராமனாதன் கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ…

சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

மு இராமனாதன் இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற்…

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்

மு இராமனாதன் ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில்…

ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்

மு இராமனாதன் நிதி, வணிகம் மற்றும் கப்பற் போக்குவரத்தின் உலகத்தரமிக்க மையம் என்றே ஹாங்காங் பொதுவாக அறியப்படுகிறது. இன்னும் சிலருக்கு நெடிதுயர்ந்த நவீனக் கட்டிடங்கள் நிரம்பிய சுற்றுலாத்…

ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்

மு இராமனாதன் ஹாங்காங்கில் ஸார்ஸ் (SARS-Severe Acute Respiratory Syndrome) என்கிற இருபத்தியோராம் நூற்றாண்டின் வைரஸ் தாக்குதல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோயின் சாம்பல்துகள்…

ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்

மு இராமனாதன் கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: 'பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன்…