October 19, 2007
முனைவர் மு.இளங்கோவன் தமிழக நாட்டுப்புற இசையை மக்கள் மனங்களில் கொண்டுசேர்க்கும் பணியை வானொலி,திரைப்படம் முதலான ஊடகங்கள் முனைப்புடன் செய்துகொண்டிருந்தபொழுது முற்போக்கு இயக்க மேடைகளும் அப்பணியைக் குறைவின்றிச் செய்தன.பாவலர்…
October 11, 2007
முனைவர் மு.இளங்கோவன் திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக…
October 4, 2007
முனைவர் மு.இளங்கோவன் தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர்.அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச்செல்வர் எனவும்,சித்தாந்த நன்மணி எனவும்,முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும்…
September 27, 2007
முனைவர் மு.இளங்கோவன் தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும்,காரைக்கால் அம்மையார்…
September 20, 2007
முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இலக்கியவரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதமுடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில்கொண்டு எழுதவேண்டிய அளவில் தமிழ்கூறும் நல்லுலகின்…
September 13, 2007
முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.தமிழின் இயல் பற்றியபரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும்இசை,கூத்தோடு…
September 13, 2007
மு.இளங்கோவன்நிகழ்ச்சிகள் தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும் என்னும் தலைப்பில் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர்12-14(மூன்று நாள்) நடைபெற்றது.இதனைப் பெர்க்கிலியில் அமைந்துள்ள…
September 6, 2007
முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித்…
September 6, 2007
முனைவர் மு.இளங்கோவன் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கில் மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா 06.09.2007 மாலை நான்குமணிமுதல் இரவு பத்துமணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தின்…
August 30, 2007
முனைவர் மு.இளங்கோவன் பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும். இச்சங்க நூல்களுள் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக் கூறுவதோடு அமையாமல் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது.…